MadhavanL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MadhavanL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Aug-2019
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
MadhavanL செய்திகள்
MadhavanL - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2019 7:37 pm

பெய்யெனப் பெய்யும் மழை.

சுடுவெயில் காயும் பகலில் சுருண்டுவிழும் செந்தனலில் கூவிக்கொண்டிருந்தாள் ஒருத்தி
கீற்று குடையின் கீழ்...

பஞ்சென பறந்தே பரிதவித்த
வாழ்வை பதப்படுத்தவே
பக்குவமாய் சுறுட்டினாள்
பஞ்சுமிட்டாயினை...

நீரின்றி கானலாய்
நீர்த்த வெயிலில்
நீந்திய உடலும்
நீரூற்றாய் சொறிந்தது
வேர்வைதனை..

நிலைகொள்ளா பாதம்
நர்த்தனம் கொண்டது
நிழலில்லா சுடும் மணலிலே..

கையிருப்பு நீரும் காலியாய் போனதே..
கடைசி சொட்டும் ஆவியில் சேர்ந்ததே..
தாகம் அதில் வறண்டு
தவித்திருக்கும் தொண்டைக்குழி
எச்சில் தனை உண்டது
தாகமதை தணிக்கவே...

தொலைவில் ஓர் சிறுவன்
தவிப்புடன் ஓடிவந்தான்
தாளா

மேலும்

கருத்துகள்

மேலே