Magi Mahi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Magi Mahi |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 20-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 13 |
என் படைப்புகள்
Magi Mahi செய்திகள்
நீ நினைப்பது முடியும்.....
உன்னால் முடியும் வறை அல்ல....
நீ நினைப்பது முடியும் வறை
என் வரிகளால் படைத்தேன் நான் நினைப்பது முடியும் என்ற ....
என் நிகழ்வுகளை எழுத்துகலலால் எழுதினேன் .....
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
அது போல்
நான் நினைத்தால் நினைப்பது முடியும் என்று முயன்றேன் ....
பல முடிவுகளை கண்டு நான் மடியவில்லை இம்மண்ணில்...
நான் நினைப்பது முடியும் என்று எழுதேன் ....
என் எழுத்திற்கு உயிர் கொடுத்தேன் ...
என் வார்த்தைகளுக்கு ஊக்கமலிதேன் ...
என் உன்ர்வுகளுக்கு உயிர் இருபது போல்...
என் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
என்ற நினைத்து ....
செடிக்கு பூக்கல் உண்டு
நினைப்பது முடியும் நம்பிக்கையான வரிகள் முடியும் என்று முயன்று எழுதினேன் அருமைத்தோளமையே! 21-Mar-2014 10:51 am
கருத்துகள்