என் அன்னைக்கு

கண்ணுக்கு தெரிந்த நட்சதிரத்தையும் நிலவையும் ஒபீட்டு பார்த்தேன் இவ் இரண்டில் எது அழகென்று .....இவ் இரண்டையும் கணசெய்த என் அன்னை தான் எனக்கு அழகு

எழுதியவர் : (19-Nov-13, 9:55 am)
சேர்த்தது : Magi Mahi
Tanglish : en annaikku
பார்வை : 70

மேலே