நினைப்பது mudiyum
நீ நினைப்பது முடியும்.....
உன்னால் முடியும் வறை அல்ல....
நீ நினைப்பது முடியும் வறை
என் வரிகளால் படைத்தேன் நான் நினைப்பது முடியும் என்ற ....
என் நிகழ்வுகளை எழுத்துகலலால் எழுதினேன் .....
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
அது போல்
நான் நினைத்தால் நினைப்பது முடியும் என்று முயன்றேன் ....
பல முடிவுகளை கண்டு நான் மடியவில்லை இம்மண்ணில்...
நான் நினைப்பது முடியும் என்று எழுதேன் ....
என் எழுத்திற்கு உயிர் கொடுத்தேன் ...
என் வார்த்தைகளுக்கு ஊக்கமலிதேன் ...
என் உன்ர்வுகளுக்கு உயிர் இருபது போல்...
என் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு
என்ற நினைத்து ....
செடிக்கு பூக்கல் உண்டு ......
மரத்திற்கு பழம் உண்டு.......
பறவைக்கு சிறகு உண்டு.....
பாடலுக்கு கவிதை உண்டு....
நிலவிற்கு அழகு உண்டு.....
எனக்கு உயிர் உண்டு......
நான் நினைப்பது முடியும் என்று முயன்று எழுதினேன்