நன்கொடைகஜல் கவிதை

*
நன்கொடை.

நான் கேட்டக் கேள்விக்குப்
பதில் சொல்ல உனக் கென்ன தடை
என் மனம் தவிக்கிறது தினம் தினம்
யோசித்துச் சொல் நல்லதொரு விடை.
*
உன் அழகு பிடிச்சிருக்கு செந்தாமரையே
என்னிடமே உன்னை ஒப்படை
நீ பதில் சொன்னதுமே தந்திடுவேன்
என்னையே உனக்கு நன்கொடை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Mar-14, 10:05 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 89

மேலே