Malar Devi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Malar Devi
இடம்
பிறந்த தேதி :  04-Nov-1989
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2016
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  1

என் படைப்புகள்
Malar Devi செய்திகள்
Malar Devi - Malar Devi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 8:32 pm

காதல்...
யாவருக்கும் பொதுவே,  நமக்குள் மட்டும் ஏனோ சிறப்பு பெற்றது உன்னால்!
வரையறை இல்லா காரணத்தினாலோ என்னவோ, அளவில்லாமல் கொட்டி தீர்த்தாய்!
திரும்பும் திசை எங்கும் உன் நினைவுகள் தந்தாய், நினைக்கும் பொழுதெல்லாம் கர்வமும் கொண்டேன்!
உரக்க சொல்வேன் உலகம் கேட்க, என்னைத் தவிர யாவரும் துர்பாக்கியசாலிகள் என்று!
விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை, கடவுளே கை நீட்டி நின்றாலும்!
மறு ஜென்மம் ஏதும் வேண்டாம் இழக்க கூடும் உன்னை, இவ்வொரு ஜென்மம் போதும் இப்படியோரு நண்பனோடு...

என் நண்பனுக்கு சமர்பணம்

மேலும்

படைப்பு அற்ப்புதம் வரிகள் அனைத்தும் ஒரு நல்ல நட்ப்பை வெளிப்படுத்துகின்றன அருமை கடைசியாக நண்பனுக்கு சமர்ப்பணம் ண மேல புள்ளி இல்ல கவனிக்கணும் 20-Jun-2016 9:07 pm
சிறப்பான படைப்பு 17-Jun-2016 7:14 pm
தவறுதலாக இரு தடவை சமர்பித்து விட்டேன். நன்றி. 17-Jun-2016 9:12 am
படைப்பு இரு தடவை பதிவாகி இருக்கிறது 17-Jun-2016 12:05 am
Malar Devi - Malar Devi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

Malar Devi - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே