Mathi Mani - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mathi Mani |
இடம் | : சேலம், தமிழ் நாடு. |
பிறந்த தேதி | : 04-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
என்னை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் வாழ்வில் எதையாவது தேடிக்கொண்டே இருக்கும் தேடல் வாதி.....
என் படைப்புகள்
Mathi Mani செய்திகள்
உலகமெங்கும் நிசப்தம் நிலவும்
ஓர் இரவு பொழுது
பசுமை படர்ந்த புல்வெளியில்
வளைந்து நெளிந்த மலர்க்கொடியில்
பனி தென்றல் வீசும் அந்நொடியில்
பனி போர்வை சூடி!
விழிமூடி கிடந்தாள் என்னவள்!
பொன் பதித்த அவள் செவி மடலில்!
என் நாசி மோதிட
மெதுவாக கூவினேன்
அவள் பெயரை
உரக்க கலக்கம்
அவள் விழி திறக்க மறுக்கும்
அந்நேரம் அவள்
இதழ்களில் இருந்து உதித்த
சொற்கள் எம்மொழி என்று
நான் அறியேன்!!!
அறியா, அம்மொழியை
மீண்டும் கேக்க துடிக்கின்றது என்செவிகள்
நான் காத்திருக்கிறேன்
என்னவள் மீண்டும் உறங்கும் அந்நேரதுக்காக..............
கருத்துகள்
நண்பர்கள் (4)

yathvika komu
nilakottai

prahasakkavi anwer
இலங்கை ( காத்தான்குடி )

கவிக் குயில்
srilanka

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
இவர் பின்தொடர்பவர்கள் (4)

yathvika komu
nilakottai

கவிக் குயில்
srilanka

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
இவரை பின்தொடர்பவர்கள் (4)

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்

prahasakkavi anwer
இலங்கை ( காத்தான்குடி )
