மு மதிவண்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மு மதிவண்ணன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 16-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
நான் உங்களின் எண்ணங்கள்
என் படைப்புகள்
மு மதிவண்ணன் செய்திகள்
காயாத விளை நிலமே பவளமே உடல்
தேயா நிலவேநீ ஆயா மாங்கனி இன்னும்
மேயாப் பசுங்கொடி பூங்கனவே என்மீது
சாயாமல் இன்னுமேன் சுணக்கமடி என்மனது
ஓயாமல் உன்னாலே உருகுதடி எதையுமே
ஆயாமல் வந்திடுநீ வழ்ந்திடலாம் வளமாக
அஷ்றப் அலி
மிக்க நன்றி அன்பின் சக்கரைச் செல்வன் 17-Aug-2019 7:51 pm
அருமை அருமை
அருமையாக உள்ளன 17-Aug-2019 7:01 pm
சூப்பருங்க .... ரொம்ப நன்றி மாற்றிட்டிங்களே, கவினா? கொக்கா ? 17-Aug-2019 3:39 pm
வாசவன் கூற்றில் நியாமிருக்கிறது.
கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்க்கிறேன்
காயாத விளை நிலமே கண்கவர் சோலையே
தேயா நிலவே தேமாங்கனி தேன்கொய்யா
சாயா பீசா பளிங்குக் கோபுரமே
வாயாரஉனைப் புகழ்ந்தால் என்வாய் மணக்குமடி
ஓயாமல் உன்னாலே உருகுதடி என்னுள்ளம்
சாயா அருந்தி சாயந்திரத்தில் பேசிடுவோம்
ஆயாமல்வா ஆகாய நிலவேயென் அத்தைமகளே !
17-Aug-2019 3:34 pm
கருத்துகள்