உன்னாலே யாவும் உன்னாலே

காயாத விளை நிலமே பவளமே உடல்
தேயா நிலவேநீ ஆயா மாங்கனி இன்னும்
மேயாப் பசுங்கொடி பூங்கனவே என்மீது
சாயாமல் இன்னுமேன் சுணக்கமடி என்மனது
ஓயாமல் உன்னாலே உருகுதடி எதையுமே
ஆயாமல் வந்திடுநீ வழ்ந்திடலாம் வளமாக


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (17-Aug-19, 11:16 am)
பார்வை : 457

மேலே