கமலேசன் மு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கமலேசன் மு |
இடம் | : தருமபுரி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 11-Jan-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
கமலேசன் மு செய்திகள்
நெற்றிக்கண்ணுடையான் மகளாய் பிறந்தாய்!
குறு முனிவன் தன்னிடம் வளர்ந்ததை
புரட்சிக்கவி மூலம் உணர்ந்தேன் !
தொன்மையின் தலைவியாய்
மொழிகளின் தாயாய்
வானோங்கி உயர்ந்தவளே!
முக்கனியின் சுவையை வீழ்த்தியவளே !
எழிலூட்டும் வனப்பினை கொண்டிலங்குகிறாய் !
சாவா மருந்தை உட்கொண்டாய் போலும்
என்றென்றும் நிலைத்து நிற்கிறாய் !
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !
தமிழே எம் அடையாளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 6:12 pm
கண்ணகியின் காற்சிலம்பால் மதுரை எரிந்தது அன்று!
தண்ணீரின்றி சம்பா கருகியது இன்று!.
தொலை தொடர்பு இல்லை சங்க காலம் அன்று !
உலகமே உள்ளங்கையில் இன்று!
உள்ளங்கை உலகை காப்போம் இன்று!
கண்ணகியின் காற்சிலம்பால் மதுரை எரிந்தது அன்று!
தண்ணீரின்றி சம்பா கருகியது இன்று!.
தொலை தொடர்பு இல்லை சங்க காலம் அன்று !
உலகமே உள்ளங்கையில் இன்று!
உள்ளங்கை உலகை காப்போம் இன்று!
கருத்துகள்
நண்பர்கள் (5)

உயிரோடை
மணலாறு

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

செல்வமணி
கோவை

அருண்
கோவை
