கமலேசன் மு- கருத்துகள்

இரவு

பூவின் மென்மை கொண்ட மங்கை அவள் ,
மங்களத்தை தன்னுள் கொண்டவள் ,
காலம் சாயும் பொழுதினிலே
செவ்வாதவனை கண்ணில் கொண்டே ,
கண்களின் முத்தினை நிலந்தன்னில் விதைத்தாள் !
பகலவனின் பிரிவாற்றாமல் !!!!!!!!!


கமலேசன் மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே