ஸ்ரீதனம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீதனம் |
இடம் | : திண்டிவனம் |
பிறந்த தேதி | : 19-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 2 |
நான் திண்டிவனம் அவரபக்கம் இதான் நான் வசிக்கும் இடம்♥
அதிகமா படிக்கல சொல்லப் போனா நான் படிச்சதே பத்தாம் வகுப்பு தான் அதுவும் தோல்வி தான்♪
எனக்கு கவிதை எழுதப் பிடிக்கும்.......
உப்பு காற்றோடு உறவாடி தினம்
எங்கள் உணவுக்காக கடலிலே
பல உயிர் தேடி.....
வறுமையில் வாழும் எங்கள் உயிர் பல கோடி...
உயிரை பணயம் வைத்து இங்கே கடலிலே மீன் படித்து பாட்டுபாடி♪♪
தினம் கடல் மாதாவின் --மடியிலோ
தவழ்ந்தோடி....
பேரலை வந்தால் முகாமில் கூடி....
கடல் மாதாவின் கோவம் தனிந்தபின் - எம்
உடமைகளையும் உறவுகளையும்
கண்ணீரோடு தேடி......
இறந்த மீன்களை கழுகுகள் தின்னும்
கூடி...... கரை ஒதுங்கிய மீனவனின்
சடலம் புகைப்படமாக பத்திரிக்கையில் வந்த பிரிதிகள் எத்தனைக் கோடி.....
பணம் எனும் வாழ்வாதாரம் தேடி படகிலே இயற்கையுடன் தினம் நரகமாக போராடி..........
இறந்து கரை ஒதுங்கிய மீனவன் சட
உப்பு காற்றோடு உறவாடி தினம்
எங்கள் உணவுக்காக கடலிலே
பல உயிர் தேடி.....
வறுமையில் வாழும் எங்கள் உயிர் பல கோடி...
உயிரை பணயம் வைத்து இங்கே கடலிலே மீன் படித்து பாட்டுபாடி♪♪
தினம் கடல் மாதாவின் --மடியிலோ
தவழ்ந்தோடி....
பேரலை வந்தால் முகாமில் கூடி....
கடல் மாதாவின் கோவம் தனிந்தபின் - எம்
உடமைகளையும் உறவுகளையும்
கண்ணீரோடு தேடி......
இறந்த மீன்களை கழுகுகள் தின்னும்
கூடி...... கரை ஒதுங்கிய மீனவனின்
சடலம் புகைப்படமாக பத்திரிக்கையில் வந்த பிரிதிகள் எத்தனைக் கோடி.....
பணம் எனும் வாழ்வாதாரம் தேடி படகிலே இயற்கையுடன் தினம் நரகமாக போராடி..........
இறந்து கரை ஒதுங்கிய மீனவன் சட
ஏதோவொரு
மழைக்காலத்தில்
என் காதலுக்கு நீ கண்ணசைத்த
கணத்தில் உன் கன்னத்தோடு
நான் சேர்த்த சத்தம் !
நம் காதல் கடிதம்
கல்யாண முகவரியையடைய
உன் வீட்டார் ஒப்புக்கொள்ள
ஓடிவந்து எந்தன்
உச்சியோடு நீ பதித்த சத்தம் !
உன் கரம்
பற்றிய முதற்பகுதியில்
காதலோடு குறைவாக
களவோடு மிகுதியாக
சிலபல கட்டவிழ்த்த சத்தங்கள் !
ஓர் உயிர்கவி சொன்ன
உன் மயங்கிய விழியோடு
எனைப் பெற்றவளின்
பெருந்துயர் உற்றவனாய்
நான் இட்ட சத்தம் !
நாட்கள் நகர
நரைமயிர் வளர
எப்போதாவது
எனை எட்டிப்பார்த்தன
உன் இதழ் சத்தங்கள் !
மரணத்திற்கு
ந
உறங்கவில்லையடி என் ஆன்மா
*************************************
அவள் தினம் உறங்காமல் என்
கல்லரையில் ஒற்றை ரோஜாவை சுமந்து கொண்டு ஒவ்வொரு
கணமும் அழும் போதும்.
என் கல்லரை நனைந்து என்
தூக்கம் கலைந்து அலருகின்றது
என் ஆன்மா அவள் கண்ணீர் துடைக்க
வழியின்றி.............
உறங்கவில்லையடி என் ஆன்மா
*************************************
அவள் தினம் உறங்காமல் என்
கல்லரையில் ஒற்றை ரோஜாவை சுமந்து கொண்டு ஒவ்வொரு
கணமும் அழும் போதும்.
என் கல்லரை நனைந்து என்
தூக்கம் கலைந்து அலருகின்றது
என் ஆன்மா அவள் கண்ணீர் துடைக்க
வழியின்றி.............
மலர்களின் மரணம்
**********************
மனிதன் இறுதி ஊர்வலத்தில்
மாண்டு கிடக்கின்றது மலர்களின் சடலங்கள்........
மலர்களின் மரணம்
**********************
மனிதன் இறுதி ஊர்வலத்தில்
மாண்டு கிடக்கின்றது மலர்களின் சடலங்கள்........
மலர்களின் மரணம்
**********************
மனிதன் இறுதி ஊர்வலத்தில்
மாண்டு கிடக்கின்றது மலர்களின் சடலங்கள்........