எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இழந்தது உன் தேகம் மட்டுமே. ********************************** நீ இருந்தாலும்...

இழந்தது உன் தேகம் மட்டுமே.
**********************************

நீ இருந்தாலும்
என்னை விட்டு பிரிந்தாலும்........
உன் நினைவோடு பாடித்திரியும்
குருவி நான்!
அழியாத உன் ♥நினைவுகளை சுமந்து
கொண்டு...........

பதிவு : ஸ்ரீதனம்
நாள் : 22-Aug-15, 8:32 am

மேலே