காப்போம் உலகை
கண்ணகியின் காற்சிலம்பால் மதுரை எரிந்தது அன்று!
தண்ணீரின்றி சம்பா கருகியது இன்று!.
தொலை தொடர்பு இல்லை சங்க காலம் அன்று !
உலகமே உள்ளங்கையில் இன்று!
உள்ளங்கை உலகை காப்போம் இன்று!
கண்ணகியின் காற்சிலம்பால் மதுரை எரிந்தது அன்று!
தண்ணீரின்றி சம்பா கருகியது இன்று!.
தொலை தொடர்பு இல்லை சங்க காலம் அன்று !
உலகமே உள்ளங்கையில் இன்று!
உள்ளங்கை உலகை காப்போம் இன்று!