ஹைக்கூ

மாலைப் பொழுது
இனிமையை ரசித்தேன்
குவளைத் தேநீர்!

சுடச்சுடத் தேநீர்
கோப்பையில் குறைந்தது
நிறைந்தது மனம்!

தேநீர் பருகினேன்
புத்துணர்ச்சியுடன் தோன்றியது
வானில் கதிரவன்!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Feb-17, 11:05 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : haikkoo
பார்வை : 145

மேலே