NARAYANA SAMY - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : NARAYANA SAMY |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 4 |
தென்படாத தென்றலே!
உன்னைத் தேடி தேரோட்டும்
என் பூவிதழ்!
வசந்தத்தில்லாவது வாசல்
வருவாயா! - என்
வாசம் தெறிக்க!
வாடகை நிலவில்லேறி வலம்
வருவாயா! வான்னோக்கி
என்னிதழ் விரிக்க!
மஞ்சத்தில் மலர்ந்த மங்கை
வருவாளோ!- என்
சுவாசம் பறிக்க!
என் சுவாசம் நீயென்று உணரா
மங்கைக் கூந்தலில்
நான் மணப்பதா!
மரணிக்கிறேன்!...
தென்றலாக நீயும் வர
பூவாக காத்திருப்பேன்!... உயிருள்ளவரை!....

உதவிட தோன்றுமுள்ள முடையோர்க்கு!
உயிா்விட வேறெது இவ்வுலகை வென்றோர்க்கு!
நீா்வடியுங் கண்களவர் கரத்தால் துடைப்போர்க்கு!
தன்னல மற்றவர் தருமம்தலை
ஓங்கி நிற்ப்போர்க்கு!
வான்விட எல்லையுண் டெனவர்
புகழுக்கு!
வாழை மரத்தினின் பயனென்ன
அறியார்க்கு!
அக்குண முண்டொரு தலைவனை உன் நாட்டிலே உண்டாக்கு!
யார்வாய் பேசும் பொய்யென-ஏற்று தமக்கென உண்டொரு
சொந்தத்தை இகழாதே!
உள்ளதிலே இது உயர்ந்தோரின் கூற்று என்று சிரத்திலே சிறு ஞானமுண்டு என
உன்பாட்டை நீ புகழாதே!
ஆற்றலுமுண்டு!
அறிவுமுண்டு!
ஆராயத் துணிந்தால் ஆகாயமும்
ஒருத் துண்டு!
அன்பில்லா சந்தேகம் மட்டும் தோற்க்குமடா
நம்முன் நின்று!... நாசா....
நான் விடும் கண்ணீருக்கு நிச்சயம் நீ பதில் சொல்லத் தேவையில்லை...........
நான் கண்ணீர் விடுவது மட்டுமல்ல........
நான் விடும் கண்ணீர் உனக்காக தான் என உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..............
வயல்களில் வழியும் நீரிலேத் தப்பி-தன் வலைகளில் ஒழியும் நண்டெனக் காணோம்!
நெற்மணிக் கொண்ட நெடுந்தாள் பயிர்களை-நெற்றி வியா்வை சிந்தி சுமந்து வரும் மங்கையரைக் காணோம்!
ஓடக்கரை அருகே வளர்ந்தோய்ந்த மரத்தூளியில்- தாயவள் தாலாட்டில் உறங்கும் குழந்தையைக் காணோம்!
அள்ளிப் பருகும் ஆற்றுநீர் ஓடகையில் துள்ளி தாவும் மீனினை பிடிக்க ஒற்றைக் காலிலே தவம்புரியும் கொக்கெங்கு காணோம்!
பானையிலே பழையச்சோறு நீர்வடிய பச்சைமிளகாயப் பக்குவப்படுத்திப் பருகும் உழவனெங்கு காணோம்!
ஏர்புகட்ட உழவனின்றி!
ஏழைமக்கள் உணகளின்றி!
இறக்கும் முன்
பெய்யா மழையே பொழிந்து வா!