தேவையில்லை

நான் விடும் கண்ணீருக்கு நிச்சயம் நீ பதில் சொல்லத் தேவையில்லை...........
நான் கண்ணீர் விடுவது மட்டுமல்ல........
நான் விடும் கண்ணீர் உனக்காக தான் என உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..............

எழுதியவர் : க.அனுஷா (24-Sep-17, 4:33 pm)
Tanglish : thevaiyillai
பார்வை : 504

மேலே