நாசா-வின் தலைவன்

உதவிட தோன்றுமுள்ள முடையோர்க்கு!
உயிா்விட வேறெது இவ்வுலகை வென்றோர்க்கு!
நீா்வடியுங் கண்களவர் கரத்தால் துடைப்போர்க்கு!
தன்னல மற்றவர் தருமம்தலை
ஓங்கி நிற்ப்போர்க்கு!
வான்விட எல்லையுண் டெனவர்
புகழுக்கு!
வாழை மரத்தினின் பயனென்ன
அறியார்க்கு!
அக்குண முண்டொரு தலைவனை உன் நாட்டிலே உண்டாக்கு!