பிரசாந்த் பரமசிவம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரசாந்த் பரமசிவம் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 18-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 12 |
வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள்!!!
தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாய் பேசுவார்கள்!!!
இவ்வளவு தான் நம் மனித சமூகம்.....
என்னவளே எனக்கானவளே
இனியவளே இனிப்பானவளே
முக்கனியே என் மாமன் பெத்த கண்மணியே எக்காரணத்தாலும் உன்னை கைவிடேனோ!!!!!
பின் அக்காரணத்தினால் உன்னை எண்ணி நோகி சகேனோ, பிறந்த முதல் வளர்ந்த வரை என் அருகில் இருந்ததால் காதல் வயப்பட்டேனோ, உன் மீது ஆசை கொண்டேனோ!!!!!
என் சொல்லி வர்ணிப்பேன் உன்னை அல்ல உன்னை வர்ணிக்க தான் வார்த்தைகள் ஏதேனும் உண்டோ!!!!
உனக்காக ஏங்கும் நாட்கள் போய்
நம் திருமணத்திற்காக எங்கும் நாட்கள் வந்ததடி என் சக்கரையே!!!!
உனக்காக சரண் அடைந்தேனடி வழி மறந்தேனடி வாழ்கை என்னும் பயணத்தில்.........

காதலித்த அல்ல மணம்முடித்த காலம் மட்டுமே இருக்கும் அன்பும்,அரவணைப்பும்,காமமும், காதலும் இறுதிவரை இருந்தால் ஏன் வரப்போகிறது இந்த மணவிலக்கு......
கடவுள் இறக்கிறரா!!! இல்லையா !!!
என்னை பொறுத்தமட்டில் கடவுள் இருப்பதாகவே நான் கருதுகிறேன் ஏனெனில் இந்த உலகத்தில் மனிதனை மிஞ்சிய சக்தி ஒன்று இருப்பதாய் நாம் உணர்வோம்....
ஏன் நாம் பிறந்த முதலே நம் பெற்றோர்கள் வழியாகவோ அல்ல உறவினர்கள் வழியாகவோ நமக்கு கடவுள் பற்று ஊட்ட படுகிறது சிறுவயதில் இருந்தே குலசாமி கோவில் செல்லுவது கடவுள் பற்றிய கதைகள் மூலமாக நமக்கு இறை நம்பிக்கை உனடக்குகிறார்கள்.....
நாளையடைவில் அறிவுமிகுதியால் அல்ல பிற காரணங்களால் சிலருக்கு இறை நம்பிக்கை இல்லாமல் போகிறது ஆனாலும் கண்டிப்பா அவர்களுக்கும் ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கும்
கடவுளை ஒவ்வருவரும் ஒவ்வொரு வழிக

பணத்தின் அவசியம் அறிந்த ஏழைக்கு ஒரு நாள் பசியை போக்க அது கிடைப்பதில்லை!
ஆனால் செலவின் இன்பம் அறிந்த பணக்கார முதலைகளுக்கு அது எளிதில் கிடைக்கிறது.
காரணம் அது அவர்களின் உழைப்புக்கு கிடைத்தது அல்ல
நம் நாட்டின் அரசியல் அமைப்பு அவர்களுக்கு ஏற்றாற்போல் அமைத்து குடுக்கும் நம் அரசியல்வாதிகளின் பணத்தாசையே!!!!
நிகழ்வான தடுத்து இயல்வன செய்து, திறம்பட வாழ்ந்து, மெச்சுற்று இரு.........
அறியாத புரிந்து கொள்ளமுடியாத உறவு .......
உடன் பிறப்பு என்பது நம் விருப்பத்துக்கு அமைவது இல்லை ,நம்மை விரும்புவதற்கும் நாம் விரும்புவதுக்கும் கடவுள் கொடுத்த வரமே தவிர நாம் வெறுத்து ஒதுக்குவதுக்கு அவர்கள் விரோதிகள் அல்ல நம் குருதிகள்.........