கடவுள் இறக்கிறரா இல்லையா

கடவுள் இறக்கிறரா!!! இல்லையா !!!

என்னை பொறுத்தமட்டில் கடவுள் இருப்பதாகவே நான் கருதுகிறேன் ஏனெனில் இந்த உலகத்தில் மனிதனை மிஞ்சிய சக்தி ஒன்று இருப்பதாய் நாம் உணர்வோம்....

ஏன் நாம் பிறந்த முதலே நம் பெற்றோர்கள் வழியாகவோ அல்ல உறவினர்கள் வழியாகவோ நமக்கு கடவுள் பற்று ஊட்ட படுகிறது சிறுவயதில் இருந்தே குலசாமி கோவில் செல்லுவது கடவுள் பற்றிய கதைகள் மூலமாக நமக்கு இறை நம்பிக்கை உனடக்குகிறார்கள்.....

நாளையடைவில் அறிவுமிகுதியால் அல்ல பிற காரணங்களால் சிலருக்கு இறை நம்பிக்கை இல்லாமல் போகிறது ஆனாலும் கண்டிப்பா அவர்களுக்கும் ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கும்

கடவுளை ஒவ்வருவரும் ஒவ்வொரு வழிகளில் காண்கிறார்கள் சிலர் மனிதர்கள் வாயிலாகவும், சிலர் பிற புண்ணிய வழிகளிலும் காண்கிறார்கள்...

என்னை பொறுத்தமட்டில் இவுலகில் மனிதர்களை தாண்டி ஒரு சக்தி இருப்பதாக கருதுகிறேன் அதை கடவுளாக
கருதுகிறேன்......

எழுதியவர் : பிரசாந்த் ப (10-Nov-17, 10:34 am)
பார்வை : 49

மேலே