தனிமையில்

வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாத மனதின் வலிகளை பேனாமுனைகளால் வரிகளாக்கினாலும் ஊமைகளாக தான் வெளிப்படும்....
ஆழ்மனதை வருத்திக்கொண்டிருக்கும் ஆறாத ரணங்களை வெளிப்படுத்தமுடியாமல் துடிக்கும் கணங்களில் எமக்குரியவர்கள் யாருமே இல்லை என்கின்ற ஏக்கம் தனிமை உணர்வை தருகிறது.......
கத்தி அழும்போதுகூட காரணம் தெரிந்தவர்கள் நாம் ஒருவர் மட்டுமே.

விட்டுச்சென்ற தருணங்களை மீண்டும் தொட்டு வர எண்ணுகையில் வாய்ப்பில்லை என்று தெரிந்தும் நினைக்க மறப்பதில்லை ஏனோ

துணைக்கு வர வேண்டியவர்கள் தூரம் சென்றால்..;;;;;;;;

எழுதியவர் : sanjithakrishna (15-Nov-17, 1:22 pm)
Tanglish : thanimayil
பார்வை : 43

மேலே