பணத்தாசை அரசியல் 

பணத்தின் அவசியம் அறிந்த ஏழைக்கு  ஒரு நாள் பசியை போக்க அது கிடைப்பதில்லை!


ஆனால் செலவின் இன்பம் அறிந்த பணக்கார   முதலைகளுக்கு அது எளிதில் கிடைக்கிறது.


காரணம் அது அவர்களின் உழைப்புக்கு கிடைத்தது அல்ல  

நம் நாட்டின் அரசியல் அமைப்பு அவர்களுக்கு ஏற்றாற்போல் அமைத்து குடுக்கும் நம்  அரசியல்வாதிகளின் பணத்தாசையே!!!!

எழுதியவர் : பிரசாந்த்  ப  (10-Nov-17, 9:56 am)
பார்வை : 85

மேலே