என் மாமன் மகள் என் காதலி 

என்னவளே எனக்கானவளே 
இனியவளே இனிப்பானவளே 
முக்கனியே என் மாமன் பெத்த கண்மணியே  எக்காரணத்தாலும் உன்னை கைவிடேனோ!!!!!


பின் அக்காரணத்தினால் உன்னை எண்ணி நோகி சகேனோ, பிறந்த முதல் வளர்ந்த வரை என் அருகில் இருந்ததால் காதல் வயப்பட்டேனோ, உன் மீது ஆசை கொண்டேனோ!!!!!


என் சொல்லி வர்ணிப்பேன் உன்னை அல்ல  உன்னை வர்ணிக்க தான் வார்த்தைகள் ஏதேனும் உண்டோ!!!! 


உனக்காக ஏங்கும் நாட்கள் போய் 

நம் திருமணத்திற்காக எங்கும் நாட்கள் வந்ததடி என் சக்கரையே!!!!


உனக்காக சரண் அடைந்தேனடி வழி மறந்தேனடி வாழ்கை என்னும் பயணத்தில்.........

எழுதியவர் : பிரசாந்த் ப  (14-Nov-17, 12:39 am)
பார்வை : 173

மேலே