கவிதை
வீணாய் கவிதை எழுத முயற்ச்சிகாதே...
உந்தன் ஓரப்பார்வையும்
நமட்டு சிரிப்பையும்
என்னிடம் தா...
நான் அதை கவிதையாய் மொழிப்பெயர்த்து தருகிறேன்...
#கவிதை_கற்பனை_மட்டுமே
வீணாய் கவிதை எழுத முயற்ச்சிகாதே...
உந்தன் ஓரப்பார்வையும்
நமட்டு சிரிப்பையும்
என்னிடம் தா...
நான் அதை கவிதையாய் மொழிப்பெயர்த்து தருகிறேன்...
#கவிதை_கற்பனை_மட்டுமே