பசுபதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பசுபதி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  15-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2019
பார்த்தவர்கள்:  507
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் சாதிக்கவில்லை!

என் படைப்புகள்
பசுபதி செய்திகள்
பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2020 12:34 am

புதிய காதல் கவிதை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
கவிதை பிரிவுகள்
என் அண்ணனுக்கு
வெவ்வேறு அன்னை மடி கொண்டேமே
வேசமில்லா பாசம் அதை கண்டோமே

கண்டதனால் இன்பம் அது பெற்றோமே
காவியங்கள் பாடாத கவி ஆனோமே

ஆனதனால் வாழ்வு அது மலர்ந்தோமே
ஆகாயமெங்கும் கவிதை பல வரைந்தோமே

வரைந்ததினால் பல ஞானம் கண்டோமே
வாராத புகழ் எல்லாம் பெற்றோமே

பெற்றதினால் மனம் இன்று மகிழ்ந்தோமே
பெருமைகள் பல இங்கு கண்டோமே

என் அண்ணா
நீ கிடைத்த நாளில்
என் மறு ஜென்மம்
உணர்ந்தேன்

உன் வார்த்தையில்
என் சோகம்
மறந்தேன்

என்னுள்
இருக்கும் கவியை
அறிந்தேன்

பிறை நிலவாய்
வந்த மகள்
பௌர

மேலும்

பசுபதி - பசுபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2019 7:38 am

கவிதைபேசி
உன்னை கவிழ்க்க
முடியவில்லை
அதனால்தான்
மௌனம் பேசுகிறேன்
சில நாட்களாய் .....

ஒரு முறையாவது
திரும்பி பார் நான்
சிலை என்று காக்க
எச்சம் இட்டு
செல்லும் முன் 😶❣️😍

மேலும்

பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2019 7:38 am

கவிதைபேசி
உன்னை கவிழ்க்க
முடியவில்லை
அதனால்தான்
மௌனம் பேசுகிறேன்
சில நாட்களாய் .....

ஒரு முறையாவது
திரும்பி பார் நான்
சிலை என்று காக்க
எச்சம் இட்டு
செல்லும் முன் 😶❣️😍

மேலும்

பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2019 8:35 am

ஒரு குடை!
இரு இதயம்!
முத்தமிடும் மேகம் !
பொழிந்திடும் வானம்!
புன் சிரிப்பு!
மழைத் தூறல்!
சிலிர்த்திடும் தென்றல் !
முடிவில்லா உரையாடல் !
கண்ணிமையா பார்வை!
கலந்திடும் காமம்!
மனம் கேட்கிறது..

மேலும்

பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2019 8:26 am

உன் உறவுகள் மொத்தம்
எந்தன் விழிகளுக்குள்...
உன் உணர்வுகள் கூட்டம்
என் செவிகளுக்குள்....
உன் தனிமைகள் யாவும்
எந்தன் மடியருகில்...
உன் கனவின் கருத் தோன்றல்
என் நரம்பின் ஒன்றினைப்பில்...
தலையாட்டு போதும் தசையாக இருக்கிறேன்...
தலைதூக்கிப் பாரு அன்பே
உன் உயிரில் சாய்கிறேன்.....💛💓💗 பசுபதி 💙💚🧡

மேலும்

பசுபதி - பசுபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2019 8:39 pm

வாழ்க்கையிலே சில
பேரை சாகுற வரைக்கும்
இழக்க கூடாதுனு தோணுது
காலத்தின் கோலம் முதல்ல
அவங்கதான் பிரிஞ்சி
போறாங்க ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே