கவிதை

கவிதைபேசி
உன்னை கவிழ்க்க
முடியவில்லை
அதனால்தான்
மௌனம் பேசுகிறேன்
சில நாட்களாய் .....

ஒரு முறையாவது
திரும்பி பார் நான்
சிலை என்று காக்க
எச்சம் இட்டு
செல்லும் முன் 😶❣️😍

எழுதியவர் : பசுபதி (28-Aug-19, 7:38 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kavithai
பார்வை : 67

மேலே