காதல்

உன் உறவுகள் மொத்தம்
எந்தன் விழிகளுக்குள்...
உன் உணர்வுகள் கூட்டம்
என் செவிகளுக்குள்....
உன் தனிமைகள் யாவும்
எந்தன் மடியருகில்...
உன் கனவின் கருத் தோன்றல்
என் நரம்பின் ஒன்றினைப்பில்...
தலையாட்டு போதும் தசையாக இருக்கிறேன்...
தலைதூக்கிப் பாரு அன்பே
உன் உயிரில் சாய்கிறேன்.....

💛💓💗 பசுபதி 💙💚🧡

எழுதியவர் : பசுபதி (17-Jul-19, 8:26 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kaadhal
பார்வை : 179

மேலே