உயிரில் கலந்த உனக்காக❤

தூரம் சென்றாலும்!
காலம் சென்றாலும்!
உன் நினைவுகள் ஒட்டியிருக்கும்!
இந்த உடலில் அல்ல,
இந்த உயிரில்!
நீங்காத நினைவுகளாய்!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (17-Jul-19, 7:47 am)
பார்வை : 91

மேலே