காலத்தின் கோலம்

வாழ்க்கையிலே சில
பேரை சாகுற வரைக்கும்
இழக்க கூடாதுனு தோணுது
காலத்தின் கோலம் முதல்ல
அவங்கதான் பிரிஞ்சி
போறாங்க ...

எழுதியவர் : பசுபதி (24-May-19, 8:39 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kaalaththin kolam
பார்வை : 451

மேலே