தன்னம்பிக்கை

நீ நேசித்தவர்கள்
உன்னைக் கை விட்டாலும்
நீ சுவாசிக்கும்
தன்னம்பிக்கையை
கை விடாதே 💐💐💐

எழுதியவர் : பசுபதி (24-May-19, 8:48 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : thannambikkai
பார்வை : 456

மேலே