வேரை தேடி

நான்
தொலைந்து போகவில்லை
என்னை
தேடிக்கொண்டு செல்கிறேன்...
என் ஆதி வேர்
நீருக்காக
ஏங்குவதை
என் உயிர்
ஏதோ
சமிக்ஞை வழியே
எனக்குணர்த்துகிறது ...
என் பயணம் வேரை தேடி.....
வேறை தேடியல்ல ....

எழுதியவர் : வருண் மகிழன் (24-May-19, 4:00 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 138

மேலே