தீ
வெப்பம்
பிராணவாயு
எரிபொருள்
ஒன்று சேர்ந்தால்
தீப்பிடிப்பு
வீரம்
விவேகம்
நம்பிக்கை
ஒன்று சேர்ந்தால்
தீயணைப்பு.
வீட்டுத்தீ
அணைக்கலாம்
காட்டுத்தீ
அணையலாம்
சாதித் தீ...?
வெப்பம்
பிராணவாயு
எரிபொருள்
ஒன்று சேர்ந்தால்
தீப்பிடிப்பு
வீரம்
விவேகம்
நம்பிக்கை
ஒன்று சேர்ந்தால்
தீயணைப்பு.
வீட்டுத்தீ
அணைக்கலாம்
காட்டுத்தீ
அணையலாம்
சாதித் தீ...?