பவுல் ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பவுல் ராஜ் |
இடம் | : பண்ருட்டி |
பிறந்த தேதி | : 13-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 303 |
புள்ளி | : 18 |
நான் ஒரு கவிதை பிரியன். கவிஞர் வைரமுத்துவின் பக்தன்.கவிதையை எனக்கு பிடிக்கும். மன்னிக்கவும் கவிதையை எனக்கும் பிடிக்கும்.கவிப்புயல் பவுல்.S
உனக்கும் - எனக்கும்
அன்பே
உனக்கு திருமண அழைப்பிதழ்
எனக்கு உத்திரக்கிரியை பத்திரிக்கை !
உனக்கு மாங்கல்யம்
எனக்கு மலர்வளையம் !
உனக்கு பல்லக்கு
எனக்கு பாடை !
உனக்கு மேளதாளம்
எனக்கு தாரை,தப்பட்டை !
உனக்கு கழுத்தில் கட்டு
எனக்கு காலில் முடிச்சு !
உனக்கு வண்ண ஆடை
எனக்கு வெண்மை ஆடை !
உனக்கு அட்சதை
எனக்கு வாய்க்கரிசி !
உனக்கு பால் கோடுத்தனுப்பினார்கள்
எனக்கு பால் ஊற்றினார்கள் !
உனக்கு புகுந்த வீடு
எனக்கு சுடுகாடு !
அன்பே நீ மணமாகி போனாய் கணவனோடு
நானோ மரணமாகி போனேன் மண்ணோடு !
by
ரோஜாவின் ராஜா பால்.S
கொன்றாய் :
உன் நினைவுகளில் இறந்து கொண்டிருந்தேன்
முதல் முறை உன் திருமண அழைப்பிதழ் அனுப்பி நிஜத்தில் கொன்றாய் ,
இரண்டாம் முறை உன் திருமண புகைப்படம் அனுப்பி நிஜத்தில் கொள்கிறாய் ,
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் இறந்தாலும் உயிர்க்கிறேன்
உன்னுடன் வாழ அல்ல மீண்டும் பல முறை உனக்காக இறக்க -
ஏன் என்றால் நான் பிறந்ததே உன்னால் இறக்கத் தானே . . .
காத்திருக்கிறேன் அன்பே அடுத்து உனக்காக இறக்க போகும் நாளை எண்ணி !!!
அனைத்தும் நிறைவேறிற்று
நான் இறந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் வேண்டி கொண்டிருக்கிறேன் உன் ராமனிடமும் , கிருஷ்ணரிடமும் நீயும் உன் கணவனும் கிருஷ்ணன் / ராதை போல வாழ வேண்டும் என்று
நீ என்னை விட்டு விட்டு சென்ற பின்பு வேறு ஒரு பெண்ணை நான் நேசிக்கவோ , அல்லது என்னை நேசிக்க வைக்கவோ தெரியாமல் இல்லை . என்றும் என் மனதில் நீ மட்டும் தான் என்று தெரிந்ததால் இருக்கிறேன்
by ---------------------------------------------
நான் என் வாழ்க்கையே வெறுக்கணும் , என்ன வெறுப்பெத்தனும் , அதுக்காகவே trivam office போன் பன்றியா ,வேணாம் என்னால முடியல . அழுது அழுது கண்ணுல தண்ணியே வத்தி போச்சு . என்ன பாவா பாவா னு சொல்லிட்டு இப்போ என் முன்னாடியே இன்னொருத்தன பாவா னு சொல்றத கேக்க வச்சிட்ட இல்ல . இதுக்கு நீ என்ன கத்தியால் குத்தி கொன்னுட்டு போயிருக்கலாம் . பரவால்ல கிருத்திகா உன் சந்தோஷத்துக்காக தான . நீயாவது நல்ல இருக்கியே அதுவே எனக்கு போதும் கிருத்திகா . நீ சந்தோஷமா இருக்கணும் கிருத்திகா . அதுக்காகத்தான் நான் எல்லா ----------------------------------------- ..! என்னவளே - ஒருவனை கொல்ல ஆயிரம் வழிகள் இருந்தும் நீ ஏன் என்னை கொல்ல காதல
தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது
வையத்துக் கடுங்குளுர்ச்சி வாட்டும் இரவுகளில்
வழக்கமான இரவா அது? - மீட்பை
மையமாய் வைத்தே மேதினிக்கு பெருமை சேர்த்த
மேன்மைமிகு இரவே அது
பையப் பைய ப் பாவம் பரவியதா லிந்த
பூமியே இருளாயிற்று - எங்கள்
அய்யன் இயேசுபிரான் அவதரித்த அவ்விரவால்
அவனிமிகு அருளாயிற்று
ஆடு மேய்ப்பவருக்கே ஆண்டவர் பிறந்த தேதி
அவ்விரவில் சொல்லப்பட்டது - ஒரு
ஈடு இணையற்ற இரவாய் அதுவமைய - பாவம்
படுகுழியில் தள்ளப்பட்டது
ஏடு வழி இறைவாக்கு எடுத்துரைத்த எதிர்பர்பாப்பு
அன்றிரவு வெல்லப்பட்டது - எங்கோ
மாடடை குடில் தேடி மழலை முகம் தரிசிக்க - மந்தை
காவல் குழு செல்லப்பட்டது
ஈன்றோராய் சூசை மரி இ