காதல்

நான் என் வாழ்க்கையே வெறுக்கணும் , என்ன வெறுப்பெத்தனும் , அதுக்காகவே trivam office போன் பன்றியா ,வேணாம் என்னால முடியல . அழுது அழுது கண்ணுல தண்ணியே வத்தி போச்சு . என்ன பாவா பாவா னு சொல்லிட்டு இப்போ என் முன்னாடியே இன்னொருத்தன பாவா னு சொல்றத கேக்க வச்சிட்ட இல்ல . இதுக்கு நீ என்ன கத்தியால் குத்தி கொன்னுட்டு போயிருக்கலாம் . பரவால்ல கிருத்திகா உன் சந்தோஷத்துக்காக தான . நீயாவது நல்ல இருக்கியே அதுவே எனக்கு போதும் கிருத்திகா . நீ சந்தோஷமா இருக்கணும் கிருத்திகா . அதுக்காகத்தான் நான் எல்லா ----------------------------------------- ..! என்னவளே - ஒருவனை கொல்ல ஆயிரம் வழிகள் இருந்தும் நீ ஏன் என்னை கொல்ல காதலை தேர்ந்தெடுத்தாய் . அதில் விஷமென்று உன் அன்பை ஊற்றினாய் ... ???
ரோஜாவின் ராஜா உன்னால் , இப்போது _________________ அதுவும் உன்னால் ---
பேசுவதற்கும் , கேட்பதற்கும் என்னிடம் நிறைய இருக்கிறது . ஆனால் வேண்டாம் நீயாவது சந்தோஷமாக இரு

எழுதியவர் : (22-Jun-17, 4:45 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே