காதல் தோல்வி

கொன்றாய் :
உன் நினைவுகளில் இறந்து கொண்டிருந்தேன்
முதல் முறை உன் திருமண அழைப்பிதழ் அனுப்பி நிஜத்தில் கொன்றாய் ,
இரண்டாம் முறை உன் திருமண புகைப்படம் அனுப்பி நிஜத்தில் கொள்கிறாய் ,
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் இறந்தாலும் உயிர்க்கிறேன்
உன்னுடன் வாழ அல்ல மீண்டும் பல முறை உனக்காக இறக்க -
ஏன் என்றால் நான் பிறந்ததே உன்னால் இறக்கத் தானே . . .
காத்திருக்கிறேன் அன்பே அடுத்து உனக்காக இறக்க போகும் நாளை எண்ணி !!!
அனைத்தும் நிறைவேறிற்று
நான் இறந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் வேண்டி கொண்டிருக்கிறேன் உன் ராமனிடமும் , கிருஷ்ணரிடமும் நீயும் உன் கணவனும் கிருஷ்ணன் / ராதை போல வாழ வேண்டும் என்று
by
ரோஜாவின் ராஜா

எழுதியவர் : (1-Jul-17, 10:58 am)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 60

மேலே