வஞ்சி ஓர் வானவில்
ஏழினில் நின்னிகர் வானவில்
யாழினின் இனிமை நின்னிதழ்கள்
எழிலினில் நிலவு நிகர்நீ
விழியினில் சிந்துவது காதல் !
வஞ்சி விருத்தம்
-----கவின் சாரலன்
ஏழினில் நின்னிகர் வானவில்
யாழினின் இனிமை நின்னிதழ்கள்
எழிலினில் நிலவு நிகர்நீ
விழியினில் சிந்துவது காதல் !
வஞ்சி விருத்தம்
-----கவின் சாரலன்