Prakash - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Prakash |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 5 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Prakash செய்திகள்
காற்று பலமாக வீச
மரங்கள் பேயாட்டம் ஆட
மாட மாளிகைகள் சரிந்து விழ
சிறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்ல
மக்கள் குய்யோ முய்யோ என்று கதற
மின்னினைப்புக்கள் துண்டிக்கப்பட
எங்கும் இருட்டு ஒரே கும்மிருட்டு
காற்று கொடுரமாக சுழன்று சுழன்று ஆட
அங்கு ஒரு பெரும் போராட்டமே நடந்தது
அச்சமுடன் அதிர்ச்சியுடன் உலகம் நின்றது
செய்வதறி யமால் திகைப்புடன்.
காற்றி ன் கோபம் தான் என்னவோ?
ஏன் இந்த வெறி? ஏன் இந்த வேகம் ?
அழித்து துடைத்து நாசம்மாக்கியது ஏனோ?
மனிதனின் பேராசையும் தான்தோன்றித்தனமும்
காரணம் என்று கொள்வோமா
வெட்கித் தலை குனிய வேண்டும்
மனிதனாகப் பிறந்ததற்கு
நல்ல கருத்து . 01-Nov-2013 7:30 am
இயற்கையை அழிக்கும் மனிதனுக்கு
இயற்கையின் மெகா பரிசு..! 01-Nov-2013 12:00 am
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின்
இதய துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம்
என் கால்கள் பயணிக்கும்....
என்ற அவரின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து
வாழ்ந்து காட்டிய புரட்சி புயல்
தோழர் சே குவேரா அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
#HBD-CHE
கருத்துகள்