பா . புகழேந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பா . புகழேந்திரன்
இடம்:  வடக்குநத்தம்
பிறந்த தேதி :  16-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  24

என்னைப் பற்றி...

நான் ஒரு முட்டாள் ....
நீ ஒரு மடையன் .....

என் படைப்புகள்
பா . புகழேந்திரன் செய்திகள்
பா . புகழேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2015 3:25 pm

விழுதிலே மலரும் ரோஜாவுக்கு
கருவிலே அறுவை சிகிச்சையாம்
கல்வி என்ற பெயரிலே ....

மேலும்

பா . புகழேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2015 3:14 pm

பிறந்த காதலை
பிரித்து வைத்தாலும்
வாழ்க்கை தான்...

பிரித்த பாதகனை
மிதித்து கொன்றாலும்
வாழ்க்கை தான்....

மேலும்

பா . புகழேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2015 3:09 pm

முனு முனுக்கும் மக்களுக்கு
மரக்கிளை சரகுகளை ரசிக்க நேரமில்லையாம்...

விஞ்ஞானியே ,
மனு ஒன்று விட்டேறி
வேற்று கிரகத்திற்கு
காலம் வேண்டி ...

மேலும்

பா . புகழேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2014 4:32 pm

கன மழை
வருமுன்
கருப்பு குடைக்குள் நான் தப்ப.....
கல்வியோ
கைத்தட்டி சிரிக்கிறது
தப்பி விட்டோம் என்று .....

மேலும்

பா . புகழேந்திரன் - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 8:09 pm

காயத்தின் கடைசிப் பக்கம்
கண்ணீர்

மேலும்

அருமை அருமை ....முதல் பக்கம் என்ன பா 28-Nov-2014 2:23 pm
உண்மை ... 28-Nov-2014 1:38 pm
பா . புகழேந்திரன் - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 9:23 pm

துயரங்களையும் தூசியாக்கிக் கொண்டு
ஒளியிற்காக தன்னை
விளக்காய் அர்ப்பணிப்பவள்
தாய்

மேலும்

அழகு 28-Nov-2014 2:22 pm
அருமை.... 28-Nov-2014 1:37 pm
பா . புகழேந்திரன் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2014 8:08 pm

கவிதை எழுத
காவியங்களை தூசி தட்டினேன்
கடைசியில் ஏனோ
என் காதலே தூசி தட்டப்பட்டது..

மேலும்

வருகைத் தந்து இரசித்தமைக்கு என் நன்றிகள் தோழரே :) 28-Nov-2014 10:33 am
அருமை 28-Nov-2014 10:31 am
நன்றிகள் தோழி..! 26-Nov-2014 12:53 pm
அழகு! 26-Nov-2014 12:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
மேலே