வாழ்க்கை

பிறந்த காதலை
பிரித்து வைத்தாலும்
வாழ்க்கை தான்...

பிரித்த பாதகனை
மிதித்து கொன்றாலும்
வாழ்க்கை தான்....

எழுதியவர் : பா. புகழேந்திரன் (1-May-15, 3:14 pm)
சேர்த்தது : பா . புகழேந்திரன்
Tanglish : vaazhkkai
பார்வை : 93

மேலே