மே தினம்
தரணி மேம்பட தன து திறமை தந்து
செய்யும் தொழிலில் தெய்வ பயம் கொள்வீர்
உழைப்பின் மேன்மை ஊழலில் இல்லை
உழைப்பின் நிறைவு லஞ்சத்தில் இல்லை
உழைப்பின் பயன் உண்மையில் என உணர்வீர்
கருத்தாய் கடமையில்
கடவுளின் துணையில்
உண்மை இன்பம் நிலைத்திட காண்பீர்
தொழிலாளர் தின வாழ்த்துகளுடன்
பணிமயம்