என்ன இல்லை இங்கே

பார் முழுவதும் பரவியது
பாரதியின் புகழ்.................

திருவள்ளுவர் எழுதிய
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்தோம்...................

பாரதிதாசனின் படைப்புகள்
தமிழ் கவிதைக்கு முன்னோடி...................

தஞ்சை பெரியகோவில்
ஆயிரம் ஆண்டுகளை கடந்தது...................

கோயிகளின் நகரம் என்று
மதுரையின் பெருமை உலகத்தை எட்டியது.......................

இசையில் இந்த உலகமும்
A .R ரகுமான் பக்கம் திரும்பியது ......

அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது
கண்ணாதாசனின் பாடல் வரிகள்.......................

என்ன இல்லை,

இந்த மண்ணில்?

சாதிக்க,
சாதனை படைக்க,
உழைக்க,
விண்ணை தொட,

அத்தனை இருந்தும்
தமிழில் பேசுவதும் எழுதுவதும் குறைவு தான்...............

நம்முடை நாகரித்தை பின்பற்றவும் தயக்கம் தான்

இவைகள் தான் இப்பொழுது நம்முடைய முன்னேற்றமா?

வேதனையாக இருக்கிறது......................

எழுதியவர் : nandhini (1-May-15, 12:05 pm)
Tanglish : yenna illai ingey
பார்வை : 82

மேலே