தூசி தட்டினேன் - சித்ரா

கவிதை எழுத
காவியங்களை தூசி தட்டினேன்
கடைசியில் ஏனோ
என் காதலே தூசி தட்டப்பட்டது..

எழுதியவர் : சித்ரா (25-Nov-14, 8:08 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : thoosi thattinaen
பார்வை : 164

மேலே