சுதந்திரப்பறவை

கூண்டில் அடைபட்டு இருப்பதுதான்
சுதந்திரம் என்று
நம்பவைக்கப்பட்ட ,நம்பும்
சுதந்திரப்பறவைகள் நிறைந்த
சுதந்திர உலகம் இது !!!

எழுதியவர் : சக்தி வினோ (25-Nov-14, 12:50 pm)
சேர்த்தது : sakthivino
பார்வை : 106

மேலே