புகழ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புகழ் |
இடம் | : வேதாரண்யம் |
பிறந்த தேதி | : 23-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 2 |
நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய்
அடியே பெண்ணே இன்றோ நான் உனக்கு செல்ல பெயரை வைத்துக் கூப்பிட கூட அருகதை அற்றவனாக ஆகிவிட்டேன்..!
காரணம்.., அன்று நான் உன் காதலன்....!
இன்றோ உன்???????? விடை தெரியா "ஓர் புதிராய் நான்"..!
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளடி..!
நீ என்னை விட்டு பிரியும் "அடுத்த கணம்"..!
எனக்கும் மரணம் மட்டுமே நிச்சயம்..!
சிப்பிக்குள்
இருக்கும் முத்து
சிப்பிக்கு
சொந்தமில்லை என்று...
என் இதயத்தில் நீ இருக்க,
உன் தன் நினைவுகளை
பொக்கிஷமாய் கொண்டு
வாழ்கிறேன் இன்று...
பிரிவின் பழியை
உன்மீதோ என்மீதோ
காலத்தின் மீதோ
சொல்லிக்கொள்வதில்
அர்த்தமில்லை...
கால ஓட்டத்தில்
இன்னொரு இதயத்தோடு
கைகோர்க்கும்
மணப்பெண்ணாய் நீ....
உன்னை
உரிமையாய் தத்தெடுத்த
என் தன் இதயம்
வாழ்த்துகிறது கவிதையாய்...
என்றொன்றும்
அழகான வாழ்வில்...
அமைதியான புரிதலோடு,
ஆத்மார்த்தமான உறவுகளாய்...
ஆனந்தமான நிகழ்வுகளால்
மனசு நிறைய...
நிறைந்த அன்பால்
இதயம் நிறைய...
வாழ்க்கையென்ற
பூந்தோட்டத்தில்
இரு இதயங்களு
மனதின் வலியை
கண்கள் சொல்லும் அன்பே
அது போல நீயும்
எனக்கு புரிதலாக வந்து
என் ஏக்கங்களுக்கு
பதில் தந்தாய்
என் உணர்வும்
என் இதயமும் உன்னுடத்தில்
எதிர்பார்ப்பைக் கொண்டு
வழி துணையாக நீ வருவாய் என
ஒரு வழி பாதையில்
உன்னுடத்தில் மையல் கொண்டன
முகில்கள் கோபம் கொண்டு
கலைந்து போனது போல
நீயும் மனம் மாறி பிரிந்து போனதால்
மையல் கொண்ட என்
உணர்வுகள் கரு கொள்ளமால்
உருக்குலைந்து நிலை மாறி போனதடி
அழகானது
உன் தன் காதல்...
ஆழமானது
அது தரும் காயங்கள்...
இதமானது
அதன் வலிகள்...
ஈரமானது
அதனால் கண்விழிகள்...
உயர்வானது
உன்மீது வைத்த அன்பு...
ஊமையானது நேசம்
நீ இல்லையென்றபோது...
எழிலானது
பழகிய பசுமையான நாட்கள்...
ஏக்கம் அதிகமானது
உன் முகம் பார்க்கையில்...
ஒவ்வொன்றும் யுகமானது
உன் பிரிவின் நொடிகள்...
ஓலைச் சுவடியானது
வரங்களாய் நீ தந்தவை...
அழகானது
உன் தன் காதல்...
ஆழமானது
அது தரும் காயங்கள்...
இதமானது
அதன் வலிகள்...
ஈரமானது
அதனால் கண்விழிகள்...
உயர்வானது
உன்மீது வைத்த அன்பு...
ஊமையானது நேசம்
நீ இல்லையென்றபோது...
எழிலானது
பழகிய பசுமையான நாட்கள்...
ஏக்கம் அதிகமானது
உன் முகம் பார்க்கையில்...
ஒவ்வொன்றும் யுகமானது
உன் பிரிவின் நொடிகள்...
ஓலைச் சுவடியானது
வரங்களாய் நீ தந்தவை...