ஓர் புதிராய் நான்

அடியே பெண்ணே இன்றோ நான் உனக்கு செல்ல பெயரை வைத்துக் கூப்பிட கூட அருகதை அற்றவனாக ஆகிவிட்டேன்..!

காரணம்.., அன்று நான் உன் காதலன்....!

இன்றோ உன்???????? விடை தெரியா "ஓர் புதிராய் நான்"..!

எழுதியவர் : திரு விமல் (1-May-16, 2:31 pm)
Tanglish : or puthiraay naan
பார்வை : 75

மேலே