-ஆரூர் பாலநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  -ஆரூர் பாலநாதன்
இடம்:  திருநெய்ப்பேர்
பிறந்த தேதி :  19-Sep-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Oct-2018
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  8

என்னைப் பற்றி...

thaniyar palliyil- ezhuthar .hobbies-.thunukkugal,kavithaigal.sirykathaigal -ezhuthuvathu

என் படைப்புகள்
-ஆரூர் பாலநாதன் செய்திகள்
-ஆரூர் பாலநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2018 3:52 pm

இயற்கையின் சீற்றம்
இதுவென நினைத்து
எழுந்துவா தமிழா...
உடமை உதிர்ந்தாலும்
உறவு பிரிந்தாலும்
உறுதி உனக்குண்டு தமிழா
உழைத்த உன் கரம்
சோம்பிக்கடக்க..
ஒருபோதும் விட்டுவிடாதே தமிழா.
மீண்டும் புறப்படு
மீட்க விரைந்திடு
எழுந்துவா தமிழா
மனதில் உறுதி உனக்குண்டு
மழை வெள்ளம் புயல் கண்டு
நடுங்கி ஒடுங்கிட
நீ...கோழை இல்லை தமிழா
எழுந்துவா தமிழா
சாதிமத பேதமின்றி
சாதனை பல புரிந்த உனக்கு
இந்த இயற்கையின் சீற்றம்
புதிதல்ல தமிழா
எழுந்து வா தமிழா
அத்தனை வழிகள்
அடைத்து நின்றாலும்
ஒற்றை ஒளியாய்
உன்னில் கிடக்குது
நம்பிக்கை கிடங்கு ..
அது ...யானையின்
பலமிகுந்த தும்பிக்கையைவி

மேலும்

-ஆரூர் பாலநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 5:17 pm

காதலிப்பவர்களுக்கு கலர்புல்
ஏழையின் கையில் கட்டுக்கட்டாய் பணம்
படித்த இளைஞனுக்கு உடனே கிடைத்தது அரசு வேலை
முப்பது வயதுக்குள் மூத்த சகோதரிக்கு திருமணம்
நடுத்தர வர்க்கத்தின் ஒரே ஆறுதல்

மேலும்

-ஆரூர் பாலநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 4:51 pm

அருள் பாடும் ஆலயமணி
அனைவரும் வணங்கும் தேவன் மொழி
ஏழையின் நெஞ்சம் உனக்கு பகையா
எழுதிடும் வறுமை ஆண்டவன் கவியா
சத்தியம் இங்கே நித்திரை கொண்டாள்
சதி எனும் தேரில் கல்லறை சென்றாள்
கொடுமையின் கையில் முடிவினை கண்டான்
குழந்தையை போல் அழுதிட வந்தான்
வெந்திடும் தீயில்புழுவென கருகி
வேதனை இங்கே முடிந்திடவேண்டும்
தருமமே வாழ்வின் உரிமையை சொல்ல
தாயெனும்தெய்வம் தோன்றிட வேண்டும் .

மேலும்

-ஆரூர் பாலநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2018 6:33 am

மூச்சுக்கு முப்பது தடவை
என் பெயரை சொல்லி சொல்லி காதலித்தவள்
மூன்று மாதம் கழித்து
என் கையில் கொடுத்தாள்
திருமண அழைப்பிதழை .....!
மூன்று மாதத்திலேயே
காதலித்தவளை கைபிடிக்கும் அதிர்ஷ்டமா ...
என ..மனதுக்குள் வியந்துகொன்டே ,,,
அழைப்பிதழை பிரித்தேன் ....
அதிர்ந்துபோனேன் ...!
மணமகன் என்ற இடத்தில்..
என் பெயர் இல்லை ,,!
மவுனமாக தலை நிமிர்ந்தேன் .
அவள் சொன்னாள்
சாரி(மன்னிச்சுக்கோ )......!!!!

மேலும்

-ஆரூர் பாலநாதன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க
கருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி

மேலும்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க (Usharani5b49a8236dc23) 22-Aug-௨௦௧௮ முதல் பரிசு பெற்றது 28-Oct-2018 5:41 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:45 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (நான் ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:43 pm
நீங்களே நல்ல கவிதையை தெரிந்தது இங்கே தெரியப்படுத்தவும் . நான் அதை வைத்து முதலாம் கவிதையை முடுவு செய்வேன் 17-Oct-2018 2:08 pm
-ஆரூர் பாலநாதன் - -ஆரூர் பாலநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2018 7:52 pm

சதுரகிரி...
சித்தர்கள் உலவும் அற்புத மலை .
நீண்ட நாட்களாக வரவேண்டும் என நினைத்து இப்போதுதான் வரமுடிந்தது ..!
மலையின் மையப்பகுதி வரை ஏறிட்டேன் .முதுகில் இருந்த பையில் இரண்டு தண்ணீர் பாட்டில் சில ரொட்டிகளும் இரண்டு காவி வேஷ்டியும் மட்டுமே இருந்தது .அதுவே பெரும் சுமையாய் அழுத்த மூச்சு வாங்கியது.
இரட்டை லிங்கத்தை வணங்கிவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் மலையேறலாம் என்று நினைத்தபடியே அருகிலிருந்த பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டேன் .
மெல்ல திரும்பி அடிவாரத்தைப் பார்க்க தூரத்தில் ஒரு பத்து வயது சிறுமி தனது மூன்று வயது தம்பியை தூக்கிக்கொண்டு அனாயசமாக மலைஏறிக்கொண்டிருந்தாள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே