கனவு

காதலிப்பவர்களுக்கு கலர்புல்
ஏழையின் கையில் கட்டுக்கட்டாய் பணம்
படித்த இளைஞனுக்கு உடனே கிடைத்தது அரசு வேலை
முப்பது வயதுக்குள் மூத்த சகோதரிக்கு திருமணம்
நடுத்தர வர்க்கத்தின் ஒரே ஆறுதல்

எழுதியவர் : ஆரூர்.பாலநாதன் (9-Nov-18, 5:17 pm)
சேர்த்தது : -ஆரூர் பாலநாதன்
Tanglish : kanavu
பார்வை : 271

மேலே