Ramachandran Murugan1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramachandran Murugan1
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  14

என் படைப்புகள்
Ramachandran Murugan1 செய்திகள்
Ramachandran Murugan1 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2015 1:14 pm

எனது
முதல் குழந்தை ........
இரண்டாம் தாய் ........
கடைசித் தோழி .........
#மனைவி

மேலும்

Ramachandran Murugan1 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 12:22 pm

ஆதியும் இருட்டு
அந்தமும் இருட்டு
இடையில் மட்டும்
வெளிச்சம் கலந்த இருட்டு
மனித வாழ்வில் ....

ஒளியின் மகத்துவத்தை
இருளே அறிவிக்கன்றது ....

மனிதனின் மறுமுகத்தை
இருளே துகிலுரிக்கின்றது....

அமைதியின் ஆழத்தை
இருளே உணர்த்துகின்றது ....

கரிய இருளின்
கந்தர்வ அழகை
கண்டுகொண்டேன்
காக்கைச் சிறகினிலே ....

மேலும்

Ramachandran Murugan1 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2015 11:55 am

காதல் -
பூமியின் முகவரி
காதல் -
கடவுளின் கடைக்குட்டி
காதல் -
உயிரின் பசி
காதல் -
அன்பின் ஆணிவேர்
காதல் -
தேவதைகளின் தேசம்
காதல் -
சமத்துவத் திறவுகோல்
காதல் -
மனிதத்தின் கர்பப்பை.....

மேலும்

Ramachandran Murugan1 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 3:11 pm

காட்டுமிராண்டியின்
கழுத்தை அலங்கரிக்கும்
மலர் மாலையை விட
கருனையுள்ளவரின்
கால்த்தூசி
#பேரழகு

மேலும்

உண்மைதான் நண்பா ........... காட்டுமிராண்டிக்கும் மனம் உண்டு மறந்து விடாதே ............. 18-Jan-2015 7:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே