காதலின் பரிணாமங்கள்

காதல் -
பூமியின் முகவரி
காதல் -
கடவுளின் கடைக்குட்டி
காதல் -
உயிரின் பசி
காதல் -
அன்பின் ஆணிவேர்
காதல் -
தேவதைகளின் தேசம்
காதல் -
சமத்துவத் திறவுகோல்
காதல் -
மனிதத்தின் கர்பப்பை.....

எழுதியவர் : துளசிராம் (15-Feb-15, 11:55 am)
சேர்த்தது : Ramachandran Murugan1
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே