Renuga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Renuga
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Sep-2017
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  4

என் படைப்புகள்
Renuga செய்திகள்
Renuga - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2018 12:30 pm

பெண் என்பவள் எப்போது முழுமை அடைகிறாள் என்னும் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு.அவள்"பெண்மை அடையும் போது,"தாய்மை அடையும் போது"அல்லது பேரக்குழந்தைகள் பெற்று வாழ்வு நிறையும் போது"என்றுப் பல பதில்கள்.ஆனால் உண்மையில் பெண் என்பவள் எப்போதுத் தான் விரும்பிய செயல்களைச் செய்துக்கொண்டு,பிடித்த வேலையைச் செய்துக்கொண்டு வாழ்கிறாளோ அப்போது தான் முழுமை அடைகிறாள்.ஆனால் அதிகமானப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் தேர்ந்தெடுப்பது அல்ல!பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.தன்னுடையக் குழந்தையால் தனக்குத் தகுந்தவன் யார் என்பததைக் கூடத் தேர்வுச்செய்ய முடியாது என நம்பும் பெற்றோர்கள் எப்படி அவள் திருமணம் செய்து பிள்ளைகள் ஈன்று

மேலும்

Renuga - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2018 6:14 pm

பகுதி 1

யாருமில்லாதப் பாதை!வண்டிகளின் ஓசை கேட்கவில்லை!காற்றில் மரங்கள் அசைவது மட்டும் தெரிந்தது.பறவைகள் அங்குமிங்கும் பறந்துக்கொண்டு தங்களின் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டிருந்தன.தன்னுடையக் காலனிகளின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு நடந்தவள்,"அருவி" எனத் தன் பெயரை யாரோ அழைத்ததைக் கேட்டுத் திடுக்கிட்டாள்.
திடீரென மின்னல் வெளிச்சம் ஒன்று தோன்றிமறைய, என்னென்றுத் தெரியாமல் பயந்தாள்.விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நினைத்து ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.
உள்ளே நுழைந்தவுடன்,"அம்மா! நான் வந்துவிட்டேன்" என்று அலறியவளின் வாய் மூடவில்லை."என்

மேலும்

Renuga - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2018 4:38 pm

வெட்டருவா புருவம் கொண்ட பச்சை தமிழச்சி!
ரத்தத்துல பாசம் விதைக்கும் சுத்த தமிழச்சி!
பாஞ்சிகிட்டு சீறிவரும் மஞ்சுவிரட்டு காலையும்
மண்டியிட்டு கைவணங்கும் தெய்வ தமிழச்சி!
சிற்பத்துக்கு உருவம் தந்த அழகு தமிழச்சி!
உரிமைக்கு குரல் கொடுக்கும் வீர தமிழச்சி!
சங்கம் வச்சு தமிழ் வளர்த்த ஆதி தமிழச்சி!
வயல்வெளி ஏறி இறங்கி உழைக்கும் தமிழச்சி!
பாட்டாளி மக்க கூட பொறந்த தமிழச்சி!
நாக்கை சுண்டி இழுக்கும் ருசி தெரிஞ்ச தமிழச்சி!
நாட்டுக்காக குடும்பத்தையே பணயம் வச்ச தமிழச்சி!
உயிரையே துசம்மாக எண்ணி வாழ்த்த தமிழச்சி!
போர்க்களத்தில் தீயாக உருவமெடுக்கும் தமிழச

மேலும்

Renuga - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2018 9:18 am

திகட்டா தேனின் சுவையோ அவள் !
உருகா தங்க சிலையோ அவள் !
மிரளாதோடும் மானோ அவள் !
என் மனதை வென்ற அவளோ இவள் !
புதிதாய் அவிழ்த்த மலரோ அவள் !
சருகென்னை விளைவித்த மழையோ அவள் !
கன்னெதிரே நடமாடும் மின்னலோ அவள் !
என் சரீரத்தை துண்டாக்கிய அவளோ இவள் !
பிரம்மனின் உளியில் பிறந்த ரதியோ அவள் !
மல்லிகை தோட்டத்தின் முழு மனமோ அவள் !
மயக்கும் கானத்தின் முதல் வரியோ அவள் !
என் மன கரையில் ஒதுங்கிய அவளோ இவள் !
என் நெஞ்சில் வேல் புதைத்த பெண்ணோ அவள்!
உயிர் முற்றும் குடித்த எமனின் இனமோ அவள் !
தாமரை சிரிப்பை கொண்ட தாரகையோ அவள் !
இருதயத்தை தத்தி ஓட வைத்த அவளோ இவள் !
கல் என்னை சிலை செய்த உளியோ அவள் !
இரும்

மேலும்

அருமை 08-May-2018 10:03 am
மேலும்...
கருத்துகள்

மேலே